Tuesday, September 27, 2011
அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தில் சிறப்பு சொற்பொழிவு (29-09-2011)
அரசு ஐ.டி.ஐ.களில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நேரடி சேர்க்கை
ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து..
எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள், மற்றும் சத்தியத்தைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!
எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.
எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.
சூரியன் வெப்பத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்திற்கான தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இதில் தடைகள் ஏற்படுமென்றால், இந்த பிரபஞ்ச வாழ்வில் பல்வேறு தடைகளும், குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் ஏற்பட்டு விடும்.
அந்த வகையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதான படைப்பாகிய மனிதனும்..! அவனுக்குரிய கடமைகளை அவன் முழுமையான நிறைவேற்றியாக வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளை இறைவன் வழங்கியிருக்கின்ற பிரகாரம் அவன் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், இந்தப் பூமியில் குழப்பங்களும், மாச்சரியங்களும் தலை விரித்தாடத் துவங்கும்.
எனவே, இந்த குழப்பமில்லாத வாழ்க்கைக்கு பயிற்றுவிக்கக் கூடிய பயிற்சிக் களமாகத் தான் இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கடமைகளும் அமைந்திருக்கின்றன. அதில் இந்த ஹஜ் என்னும் கடமையானது, மிகவும் உன்னதானதொரு வழிமுறையையும், முழுமையான பயிற்சியையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதில் ஓரிறைக் கொள்கை, இஸ்லாமிய குடும்ப அமைப்பு, பிரச்சாரப் பணி, தியாகம், பொறுமை, சகிப்புத் தன்மை, வாழ்க்கை முறைகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.
வேலை வாய்ப்பு செய்திகள்
Wednesday, September 21, 2011
வேலை வாய்ப்பு செய்திகள்,அபுதாபி - விற்பனையாளர் தேவை
இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!
உயிர் காக்க உதவுங்கள்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
இந்த சுற்றறிக்கையை உடனே விநியோகித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை
ஏற்ப்படுத்தி தகுந்த வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எகிறப் போகுது செல்போன் கட்டணம்..
குவைத்தில் அனுபவம் வாய்ந்த டிரைவர் தேவை!
அனுபவம் வாய்ந்த டிரைவர் ஒருவர் அரபி வீட்டிற்கு உடனடியாக தேவை.
விரும்பமுள்ளவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். 050-7987934.
-கீழை ஜமீல்.
இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.
மார்க்க ஞானம் இல்லாததே இதற்கு காரணம்
விழிப்புணர்வு அற்ற செயல் பாடுகளை நாம் எவ்வாறு களைவது?
இளைஞர்களின் உறுதிப்பாடுகள் தங்கள் சார்ந்த இயக்கங்களின் பால் செல்வதால்,
இது போன்ற சமுதாய சீரழிவுகளை கண்டு கொள்ள நேரம் இல்லை போலும்.
சமுதாய சீரழிவுகளை உணர்த்தும் இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
அரபி மத்ரஸாக்களில் பெண்கள் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருக்குர் ஆனை பொருள் அறிந்து ஓத, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக,
அவர்களுக்கு, மறுமை சிந்தனை இல்லாவிட்டால்...
யாராலும் அப்படிப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாது
Tuesday, September 20, 2011
அபுதாபி - விற்பனையாளர் தேவை
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33
குவைத்தின் KNPC நிறுவனத்துக்கு ஆட்கள் உடனடி தேவை (ஊதிய விபரத்துடன்)
consider Overseas applicants. To those interested please send CV tokaren.asuncion@heisco.com & send the following on URGENT BASIS in order to
process your application to KNPC. Applicants should have atleast 6 years minimum experience in oil field/major refineries/petrochemical industries &
oil & gas industries.
DOCUMENTS REQUIRED
1. Updated Resume
2. Copy of Educational Certificate
3. Work Experience certificate for minimum 6 years ( addressed to whomever it may concern)
4. Passport copy 1st and last page
5. Civil ID copy or residence copy (applicable only for local candidate) Also please note that incomplete documents will not be processed.
Sr. # Job Title Remarks Take Home Salary
1. Mechanical Design Engineer New Recruitment KD 1400
2. Welding & Fabrication Engineer New Recruitment KD 1400
3. Industrial Engineer (B) New Recruitment KD 1600
4. Risk Assessment Engineer (A) New Recruitment KD 1400
5. Risk Assessment Specialist (A) New Recruitment KD 2200
6. Chemical Engineer New Recruitment KD 1400
7. Process Engineer New Recruitment KD 1400
8 Mechanical Plant Monitoring Engineer New Recruitment KD 1400
9. Operating Engineer New Recruitment KD 1400
10. TRAC Engineer New Recruitment KD 1400
11. Instrument Maintenance Engineer New Recruitment KD 1400
12. Implementation Engineer New Recruitment KD 1400
13. Internal Comm. & Employee Relations Supervisor New Recruitment
14. Sr. Engineer, Plans. Coordination New Recruitment KD 2000
15. Planning Specialist New Recruitment KD 2200
16. Logistics Engineer New Recruitment KD 1400
17. Draftsman New Recruitment KD 600
18. Quality Control Engineer New Recruitment KD 1400
19. Civil Construction Engineer New Recruitment KD 1400
20. Audit Engineer New Recruitment KD 1400
21. Sr. Audit Engineer New Recruitment KD 2000
22. Maintenance Planning Engineer New Recruitment KD 1400
23. Planning Engineer (B) New Recruitment KD 1600
24. Sr. Planning Engineer (minimum 10 years experience) New Recruitment KD 2000
25. Rotating Equipment Engineer New Recruitment KD 1400
26. Nurse (Male) New Recruitment KD 600
27. Nurse (Female) New Recruitment KD 600
28. Security Engineer New Recruitment KD 1400
29. Safety Engineer New Recruitment KD 1400
30. Safety Ergonomics New Recruitment KD 600
31. Occupational Hygiene Technician New Recruitment KD 900
32. Field Operator New Recruitment KD 900
33. Corrosion & Mettallurgy Engineer (B) New Recruitment KD 1600
34. Operational Planning Engineer New Recruitment KD 1400
மரண செய்திகள்

Monday, September 19, 2011
அஸ்ஸலாமு அழைக்கும் ,
தஞ்சாவூர்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.
அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டன. கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவிக்க
வாங்க / விற்க
புதுமனை புகுவிழா

Sunday, September 18, 2011
திருமண நிகழ்ச்சிகள்
அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)

K.முஹம்மது ரஃபிக்
வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
H.M.முஜீப் ரஹ்மான் R.சலாவுதீன் A.பரக்கத் அலி J.கியாசுதீன்
துபாயில் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிற்சி வகுப்புகள்
வாங்க / விற்க
இணைய நண்பா்களே தற்ப்போது முஹம்மது பந்தா் இணையம் மூலமாக
1)வீடுகள்
2)காலி மனைகள்
3)விவசாய நிலங்கள்
4)எலெக் ரானிக் பொருட்கள்
5)நான்கு சக்கர வாகனங்கள்
6)இரண்டு சக்கர வாகனங்கள்
மற்றும் உங்கள் உடமைகளை வாங்கவும் விற்கவும் எமது இணையம் வயிலாக செய்திகள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் விற்க்கும் பொருள்க்களின் விவரம்,புகைப்படம்,தொடா்பு எண் மற்றும் உங்களின் விவரங்களை mohamedbunder786@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு
இந்தியா :- 9047372788
துபை:-055 9874556
Friday, September 16, 2011
திருமண நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லா
திருமண நாள் :- 18-09-2011
Thursday, September 15, 2011
வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !
Wednesday, September 14, 2011
உலக செய்திகள்

அஸ்ஸலாமு அழைக்கும்,
Tuesday, September 13, 2011

வேலை வாய்ப்பு
Jobs in Qatar - கத்தார் நாட்டுக்கு ஆட்கள் தேவை
Sunday, September 11, 2011
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்துக்களாக மாறும் முஸ்லிம் பெண்கள் - இது தொடர்கதையாகிறது.
மார்க்க ஞானம் இல்லாததே இதற்கு காரணம்
விழிப்புணர்வு அற்ற செயல் பாடுகளை நாம் எவ்வாறு களைவது?
இளைஞர்களின் உறுதிப்பாடுகள் தங்கள் சார்ந்த இயக்கங்களின் பால் செல்வதால்,
இது போன்ற சமுதாய சீரழிவுகளை கண்டு கொள்ள நேரம் இல்லை போலும்.
சமுதாய சீரழிவுகளை உணர்த்தும் இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
அரபி மத்ரஸாக்களில் பெண்கள் கலந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வீட்டு பெண்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருக்குர் ஆனை பொருள் அறிந்து ஓத, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக,
அவர்களுக்கு, மறுமை சிந்தனை இல்லாவிட்டால்...
யாராலும் அப்படிப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாது
கல்விக்கடன் தர வங்கிகள் மறுப்பு: அரசு உதவி பெற்று லண்டன் செல்லும் மதுரை மாணவர்
மதுரை தியாகராஜர் கல்லூரி பி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வங்கிகளை அணுகிய போது, அதிகத் தொகை தர மறுத்ததுடன், சொத்துப் பிணையம் கேட்கப்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில், டில்லியில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று, கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடு செல்கிறார். ஆயிரம் பேர் பங்கேற்றதில் இரண்டு பேர் தேர்வாகினர்.
ஒரு நாள் வரும்

Sunday, September 4, 2011
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை

நோய் எதிர்ப்பு சக்தி
மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.
Saturday, September 3, 2011
நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!
பிசியோதெரபிக்கு நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொள்ளும் ஒருவருட பிசியோதெரபி புரொபஷனல் டிப்ளமோ படிப்பாக இருந்தது. ஆனால் தற்போது முக்கிய மருத்துவ படிப்பாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ (டி.பி.டி), பி.எஸ்சி பட்டப்படிப்பு மற்றும் பி.பி.டி. எனப்படும் 4 வருட புரொபஷனல் படிப்பு (இதில் 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் உண்டு) போன்றவை. 4 வருட படிப்பில் சேர பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான சேர்க்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் நடைபெறுகிறது.
முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்
தஞ்சாவூர்: அடிக்கடி இரு பிரிவினரிடையே மோதல் நடைபெறும் இடமான முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று கூறியுள்ளார்.
முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஊர்வலம் ஜாம்புவானோடை சிவன் கோயிலில் துவங்கி அது வரும் பாதை உள்பட அனைத்து இடங்களை மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கடந்த ஆண்டு ஊர்வலம் நடை பெற்ற பாதையிலே இந்தாண்டு ஊர்வலம் நடைபெறும். இந்தமுறை கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.
கடந்த முறை நடை பெற்ற ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் இஸ்லாமியர்களின் வீடுகளின் மீதும் முஸ்லிம் லீக் எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டின் மீதும் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதும் அதனால் பலர் காயமடைந்தனர் குறிப்பிடத்தக்கது.