Friday, May 13, 2011

எந்தத் துறையை எடுக்கலாம் எஞ்சினியரிங்?(வீடியோ)



அன்பு நண்பர்களே..,
இந்த பதிவு TYPE OF ENGINEERING COURCES( BE - Bacholer of Engineering) என்பதை பார்போம்.
எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.
நாம் நமது பிள்ளைகளை Engineering சில படிப்புகளை மட்டுமே படிக்க வைக்கிறோம்(For Example - CIVIL, ECE,EEE, IT,.). ஆனால் பல வகையான Engineering படிப்புகள் உள்ளது ஆனால் அதை நாமும் அறிந்துகொள்வதில்லை நம் பிள்ளைகலும் அறிந்துகொள்வதில்லை. பெரும்பலன மாணவர்கள் ஒரே படிப்பை எடுப்பதால் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஓரு படிப்பை எடுப்பதற்கு முன்பு அந்த படிப்பை பற்றிய மதிப்பு,வேலைவாய்ப்பு உள்ளிற்வற்றை நாம் நன்கு அறிய வேண்டும். நல்ல பயனுல்ல படிப்பை எடுத்து மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்.
TYPE OF ENGINEERING COURCES

என்னப் படிக்கலாம்? எங்கேப் படிக்கலாம்? (video)

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வழங்குபவர் பேரா.ஏ.முகம்மது ஜாஃபர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...