Monday, April 18, 2011

எந்த ஒரு Motherboard இற்கும் சரியான driver ஐ தரவிறக்குவது எப்படி?


தற்போது இந்த இடுகையில் எந்த ஒரு Motherboard இற்கும் சரியான Driver ஐ தரவிறக்குவது  எப்படி  என்றுதான் . அதற்கு உதவுவதுதான் இந்த மென்பொருள் Driver Genius Pro 10.X.X . அதாவது இந்த மென்பொருளை கணனியில் நிறுவிய பின் Scan Now  என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் system ஐ அது பகுப்பாய்வு செய்து என்ன driver பதியப்பட்டுள்ளது, எவற்றை update செய்யணும்  என்று  எல்லா  சொல்லும்.
இதை எங்கு download செய்யலாம்  ?

கீழுள்ள லிங்க் இது போங்கள், இங்கே இந்த மென்பொருளுக்கான தரவிறக்க 100 இற்கு அதிகமான links ஐ பார்க்கலாம். அதில் ஒன்றை தெரிந்து தரவிறக்கவும்.

எந்தவித வழுவின்றி இதை எப்படி பதிவது ?
01. crack செயயப்பட்ட Driver genius Pro 10.X.X ஐ download செய்யவும்.
02 . அதை install செய்த பின்பு crack பண்ணாமல் மென்பொருளை திறக்கவும். அது update செய்ய  சொல்லி  கேட்கும் . update ரொம்ப முக்கியம்.
03 . அதன் பின்பு crack file ஐ copy செய்து இடம் மாற்றி, பொருத்தமான serial key ஐ பதிந்து, உங்கள் பணியை தொடரலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...