Thursday, April 14, 2011

அன்பு நண்பர்களே..,
இந்த பதிவு TYPE OF ENGINEERING COURCES( BE - Bacholer of Engineering) என்பதை பார்போம்.
நாம் நமது பிள்ளைகளை Engineering சில படிப்புகளை மட்டுமே படிக்க வைக்கிறோம்(For Example - CIVIL, ECE,EEE, IT,.). ஆனால் பல வகையான Engineering படிப்புகள் உள்ளது ஆனால் அதை நாமும் அறிந்துகொள்வதில்லை நம் பிள்ளைகலும் அறிந்துகொள்வதில்லை. பெரும்பலன மாணவர்கள் ஒரே படிப்பை எடுப்பதால் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஓரு படிப்பை எடுப்பதற்கு முன்பு அந்த படிப்பை பற்றிய மதிப்பு,வேலைவாய்ப்பு உள்ளிற்வற்றை நாம் நன்கு அறிய வேண்டும். நல்ல பயனுல்ல படிப்பை எடுத்து மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...