அஸ்ஸாலமு அலைக்கும்(வரஹ்)
14/05/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) வடக்குத் தெருவை சேர்ந்த பெரிய ஹிஜ்ரத் ”மர்ஹிம்”கவூஸ் ஆலிம் அவர்களின் மகளும், ”மர்ஹிம்” K.A.சுபகான் அவர்களின் மனைவியும்மான கமருன்னிசா அவர்கள் இன்று காலை 8 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா இன்று மாலை 05 :30 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜணாஜா இன்று மாலை 05 :30 மணியளவில் நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:
Post a Comment