Wednesday, April 6, 2011

அஸ்ஸலாமு அழைக்கும்.,



அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்....

இன்று முஹம்மது பந்தர்  http://mohamedbunder1.blogspot.com/ இனிதே ஆரம்பம் , உங்கள் ஆதரவு எங்கள் ஊக்கம்.எனவே உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

உங்களுக்கு தெரிந்த  உள்ளுர் செய்திகள் ,திருமண நிகழ்ச்சிகள்,மரண செய்திகள்,உங்கள் வீட்டு விசேசங்கள் ,உள்ளுர் முக்கிய தொலைபேசி எண்கள்,வேலை வாய்ப்பு செய்திகள் ,கல்வி ,உள்ளுர் புகைப்படங்களை இந்த முகவாிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

mohamedbunder1@gmail.com

இணைய நண்பர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்.. இந்த வலைப்பூ பயனுற பலர் மகிழ்வுற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    - கோவிலூ ஷாஜஹான்
    (ரியாத்திலிருந்து )

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...