Monday, April 11, 2011

திருவையாறு தொகுதியில் வேட்பாளர்கள் 2011


மாவட்டம் :தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்:203842
ஆண் வாக்காளர்கள் :102097
பெண் வாக்காளர்கள் :101745
திருநங்கை வாக்காளர்கள்:0

வேட்பாளர்கள் :- கல்லணை எஸ்.செல்லக்கண்ணு (தி.மு.க)

திருவையாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் கல்லணை செல்லக்கண்ணு என்ற அறங்கநாதன் (45).பிளஸ் 2 வரை படித்த இவருக்கு உமாசெல்லக்கண்ணு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உமா செல்லக்கண்ணு பூதலூர் யூனியன் தலைவராக உள்ளார். பூதலூர் ஒன்றிய செயலாளராக உள்ள கல்லணை செல்லக்கண்ணுக்கு அவரது பெயரில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தும், அவரது மனைவி உமா பெயரில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தும் உள்ளது.
வேட்பாளர்கள் :- எம்.ரத்தின சாமி (அ.தி.மு.க)

திருவையாறு தொகுதியில் போட்டியிட திருக்காட்டுப்பள்ளி அடுத்த கூத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரத்தினசாமி (55),பூதலூர் ஒன்றிய செயலாளராக உள்ள இவர் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படித்து, விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. ரத்தினசாமி பெயரில் 57 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சொத்தும், அவரது மனைவி, மகன், மகள் பெயரில் 19.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது.

வேட்பாளர்கள் :- ஜெ.சிவக்குமார் (பா.ஜனதா)

வேட்பாளர்கள் :- ஜி.முத்துகுமார் (இ.ஜ.கட்சி)




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...