Thursday, May 5, 2011

ஜும்மா குத்பா தலைப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஷேக் உஸாமா பின் லேடன் (ரஹ்) அவர்களுக்காக சென்னை மக்கா மஸ்ஜிதில் இந்த வார ஜுமுஆவுக்குப்பின் (6.5.2011) "காயிப் ஜனாஸா" தொழுகை நடைபெறும்.

ஜும்மா குத்பா தலைப்பு :
ஜெயித்தது யார் ? ஒபாமாவா ? ஒசாமாவா?
வழங்குபவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி

at 12.30 PM (India Time)

TV Telecast : Tamilan TV at 10 PM (India Time)

IRF EDUCATIONAL SCHOLARSHIP 2011-12

IRF EDUCATIONAL SCHOLARSHIP 2011-12 - க்கான தேர்வு இன்ஷா அல்லா வருகிற 29-05-2011 அன்று சென்னை, மும்பை,பெங்களுர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மேலும் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.

விண்ணப்பம் மற்றும் மேலும் தகவல்களுக்கு www.irf.net என்ற இணையத்தில் காணலாம்.



நன்றி
B. ASHRAF KHAN TAFAREG Group.

கோடையில் தோல் நோயிலிருந்து தப்ப அதிகமா தண்ணீர் குடிங்க



கத்திரி வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன

இதற்குக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதினால்தான் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.


Wednesday, May 4, 2011

தொடர்புக்கு:9047372788,9894386413

MILLINIUM CRICKET CLUB

முஹம்மது பந்தர்
MILLINIUM CRICKET CLUB
7 ஆம் ஆண்டு கிரிக்கெட் தி௫விழா

பின்லேடன் அமெரிக்கர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார?



சர்வதேச நாடுகளால் தீவிரவாதி என்ற சாயம் பூசப்பட்ட பின்லேடன்
ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் இஸ்லாத்தினைஅழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்மேற்கத்தேயர்களுக்கெதிராகவும் போராடியவர் என்றவகையில் எனக்கு அவர் ஒரு மாவீரனேஎனக்கு மட்டுமல்லஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரானவர்களுக்கும் அவர் ஒருமாவீரனே...

பின்லேடன் உயிருடன் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்ஆனால் நேற்று அமெரிக்கர்களால் அவர் கொல்லப்படவேஇல்லை.அமெரிக்கர்கள் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றோம்என்று காட்டுவதற்காக எப்படிப்பட்ட ஒரு பொய்யான நாடகத்தைஅரங்கேற்றினார்களோ அதேபோன்றதொரு நாடகத்தைத்தான்இப்பொழுதும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

மிக்க நன்றி (அல்ஹம்துலில்லா)



உங்கள் முஹம்மது பந்தர் இணையம் ஆரம்பம் செய்து 20-வது நாளில் 5000 பார்வையளர்கள் பார்த்துள்ளனர்(அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் அல்லாவுக்கே).உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.மேலும் உங்களுடைய ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக விரைவில் முஹம்மது பந்தர் இணையம்(WebSite) www.mohamedbunder.com

மேலும் உங்களுடைய கருத்துகளை mohamedbunder1@gmail.com என்ற முகவரியில் தொரிவிக்கலாம்.

Tuesday, May 3, 2011

சென்னை - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை

சென்னை - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை

E-mail அச்செடுக்க

Position Vacant : LINUX System Administrator

Experience : 1-3 years

Job Description:

LINUX, MySQL server administration & maintenance

Strong hands on experience

Good Communication Skills

Capability to work on Remote server administration environment


Company Profile :

Rajasri is a 13+ year old fast growing global software development company located in Chennai, India. We offer custom software programming services, and employ the best talents in the field, benefits are never a constraint for the right candidate.

Contact :

Ph : 22242262/72/73/74 & 43586329

email : hr@rajasri.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

Website : www.rajasri.com

குவைத் - டிரைவர், செக்யுரிட்டி தேவை

குவைத் - டிரைவர், செக்யுரிட்டி தேவை

E-mail அச்செடுக்க
குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கீழ்கண்ட ஆட்கள் தேவை.
1. Drivers
There is urgent requirment For Light Drivers - 30 nos
K.O.C contract
Salary 160 KD ( 8 hours duy ) + 2 hours daily overtime + food and accomodation
Visa No: 18 required
please apply only one who have valid 18 number visa with transferable .
2. Security Guard - (men and women)
Salary 100 KD + accomodation + Transportation ( 12 hours Duty)
please apply only one who have valid 18 & 20 number visa .
விபரங்கள் அனுப்ப வேண்டிய முகவரி aldeerakuwait@gmail.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
தொலைபேசி - 24725102 , 60797519 ,55056198

அபுதாபி - பொறியாளர், உற்பத்தி மேலாளர் தேவை

அபுதாபி - பொறியாளர், உற்பத்தி மேலாளர் தேவை

E-mail அச்செடுக்க
Please note that the following immediate vacancies exists in Oilfield private, Abu Dhabi , UAE .

1. Project Engineers - 2 nos - Mechanical Engineer with excellent academics , good working knowledge & experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills .

Renumeration package : AED. 10,000 / - ( Complete ) , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .

2. Production / Workshop Manager - 1 no - Mechanical Engineer with excellent academics , good working knowledge & years of experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills .

Renumeration package : AED. 20,000 / - to AED. 25,000 / - , Accomodation , Family Status , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .

send your cv to ihwanali@gmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...