திருமண நிகழ்ச்சிகள்
அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
மணமக்கள்:-R.சலாஹு தீன்
A.சிராஜுன் முனீரா
அவர்களின் திருமண நிகழ்ச்சி இன்ஷா அல்லா (09-10-2011)முஹம்மது பந்தர் நடைப்பெற உள்ளதால் தாங்கள் அனைவரும் வருகைப்புரிந்து மணமக்களை வாழ்த்தி எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ எல்லம் வல்ல அல்லாஹ் விடம் துஆச் செய்வோம். இப்படிக்கு
www.முஹம்மதுபந்தர்.tk,ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்களும்பொதுமக்களும்
No comments:
Post a Comment