அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
20/09/2011 நமதூர்(முஹம்மது பந்தர்) குலிஸ்தான் தெ௫ சோ்ந்த மர்ஹும் சாலியமங்களம் ஜெய்லாப்தீன் மனைவியும் நமதூர் நிர்வாக உறுப்பினார் சாலியமங்களம் ஹபீப்ரஹ்மான்அவா்களின் தயார் பஸீராகனி அவர்கள் இன்று பகல் 12.00pm, மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
இன்று மாலை 5.00pm,மணியளவில் அன்னாரின் ஜணாஜா
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.
நமதூரில்(முஹம்மது பந்தர்) நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment