
சர்வதேச நாடுகளால் தீவிரவாதி என்ற சாயம் பூசப்பட்ட பின்லேடன்
ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் இஸ்லாத்தினைஅழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்மேற்கத்தேயர்களுக்கெதிராகவும் போராடியவர் என்றவகையில் எனக்கு அவர் ஒரு மாவீரனே. எனக்கு மட்டுமல்லஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரானவர்களுக்கும் அவர் ஒருமாவீரனே...
பின்லேடன் உயிருடன் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்ஆனால் நேற்று அமெரிக்கர்களால் அவர் கொல்லப்படவேஇல்லை.அமெரிக்கர்கள் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றோம்என்று காட்டுவதற்காக எப்படிப்பட்ட ஒரு பொய்யான நாடகத்தைஅரங்கேற்றினார்களோ அதேபோன்றதொரு நாடகத்தைத்தான்இப்பொழுதும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.
ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கைது செய்யப்படும் தருணம் முதல் தூக்கிலிட்டுக் கொல்லப் படும் வரையான அத்தனையயும் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர்களுக்கு,சதாம் ஹுசைனை விடவும் முக்கியமான அமெரிக்கா அதிகம் அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன் ஜனாசாவையாவது ஏன் காட்டமுடியவில்லை?
அப்படியே பின்லேடன் அமெரிக்கர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று வைத்துக்கொண்டால் கூட சர்வதேச யுத்த விதிமுறைகளின் படி ஏன் அவரது உடல் அவரது உறவினர்களிடமோ அல்லது அவர் சார்ந்தவர்களிடமோ ஒப்படைக்கப்படவில்லை? பின்லேடன் இறுதிக்கிரையைகள் இஸ்லாமிய முறையில் நடைபெற்றதாகக் கூறும் அமெரிக்கர்கள் ஏன் அதை ஆழ்கடலில் புதைக்க அல்லது கடலில் தூக்கி வீசவேண்டும். பின்லேடனின் ஜனாசவையாவது ஒளிப்பதிவில் காட்டியிருக்கலாமே..? புகைப்படத்தினை வெளியிட்டவர்கள் ஏன் ஒளிப்பதிவை வெளியிடவில்லை? ஒசாமா பின்லேடனின் ஜனாசாவை நல்லடக்கம் செய்த இடம் தெரிந்துவிட்டால் அது தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடுமாம். நகைப்பாயிருக்கிறது.
உண்மையில் அடுதான் காரணமா? இல்லை ஒசாமா பின்லேடன் என்று கூறி புதைத்த உடலை பிறகு தோண்டியெடுத்து அது ஒசாமா பின்லேடன் இல்லை என்று நிரூபித்துவிடுவார்கள் என்ற அச்சமா?
பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அவரது புகைப்படத்திலும் பாரிய சர்ச்சை நிலவுகிறது. அது எடிட் செய்யப்பட்ட ஒரு புகைப்படமாகவே இருக்கிறது.
ஒருவரது புகைப்படத்தை அவர் இன்னார்தான் என்பதை மறைப்பதற்காக பொதுவாக அவரது கண்களை கறுப்பு நிறத்தினால் மறைத்து வெளியிடுவார்கள். பொதுவாக இணையங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் இதனை நாம் கண்டிருப்போம்.
முகம் தெளிவாகத் தெரிந்தால் கூட கண்கள் தெரியாவிட்டால் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.
உடல் கூட தெளிவாகக் காட்டப்படவில்லை.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் கூட அவரது இரு கண்களும் முற்றாக சேதமுற்ற அமைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது.இதுவும் என்னுள் பலத்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் கூட அவரது இரு கண்களும் முற்றாக சேதமுற்ற அமைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது.இதுவும் என்னுள் பலத்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.
அந்தப் புகைப்படம் இதோ…
ஒசாமா பின்லேடனை நேருக்கு நேரே நின்று கண்களை இலக்கு வைத்து சுட்டதைப் போன்று இருக்கின்றது இந்த புகைப்படம்.அப்படி நேருக்கு நேரே ஒசாமா பின்லேடன் சிக்கியிருந்தால் கைது செய்திருக்கலாமே? கண்களை மாத்திரம் சேதமாகிய ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இவர்களை என்னென்று சொல்வது…?
எது எப்படியோ பின்லேடன் என்பவர் ஒரு தனிமனிதர் ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் இயக்கமானது பல நாடுகளுக்கும் பரந்து ஊடுருவி இருக்கும் ஒரு பாரிய வலைப்பின்னல். அதை அவ்வளவு எளிதில் அழித்துவிட அமெரிக்கர்களால் முடியாது.அதே நேரம் அல்குவைதா இயக்கத்தில் ஒசாம பின்லேடனினால் பயிறுவிக்கப்பட்ட ஒசாமாவின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்ட 2ம் நிலைத் தலைவர்கள் பலர் உள்ளனர் அவர்களை என்ன செய்யப்போகிறது அமெரிக்கா…?
நான் இப்படிச் சொல்வதால் அமெரிக்காவினால் பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தமல்ல.ஒரு வாதத்திற்காக கூறுகிறேன்
.
ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஏற்கனவே மரணித்துவிட்டாரா என்பதே மர்மமாக உள்ள நிலையில் அமெரிக்கா தனக்கு அவசியம் தேவையான ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சந்திரனில் கால் பதித்தோம் என்று கூற நடத்திய நாடகத்தைப் போல..
இறுதியாக ஒன்று மட்டும் உண்மை. அமெரிக்காவும் மேற்குலகும் அல்குவைதா போராளிகளின் தாக்குதல்களை விரைவுபடுத்தியிருக்கிறார்கள்.
மேற்குலகும் அமெரிக்காவும் அல்குவைதாவின் தாக்குதல்களை மிக அண்மையில் எதிர்பார்க்கட்டும்.
நன்றி: - Ahmed Suhail (Sri Lanka) aiasuhail.blogspot.com
Alhamdulillah fine.The pakistan country is not giving the shooting order of the american country.So how can the entering in our country.So this is protest for all countries in america.
ReplyDelete