Sunday, May 1, 2011
நீங்களும் செய்தியாளராகலாம்!
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்? அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் முஹம்மது பந்தர்இணையதளம். அந்த வீடியோ, ஆடியோ பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம். முஹம்மது பந்தர் இணையத்தளத்தின் மூலம் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணினி முன் அமர்ந்தவாறே, www.mohamedbunder.com/காணப்படும் இணைய பக்கத்தை பார்த்து அதில் உங்களின் படைப்பை இடம் பெறச் செய்யுங்கள் போதும். Upload செய்வதில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால், எமது மின்னஞ்சல் முகவரியில் ( mohamedbunder1@gmail .com ) தெரியப்படுத்துங்கள். நல்ல படைப்புகளுக்கு முஹம்மது பந்தர் இணையதளம் ஒரு களம் என்பதை உணருவீர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment